View Static Version
Loading

DNA எனப்படும் மரபணு என்றால் என்ன?

DNA எனப்படும் Deoxyribonucleic Acid மரபணு என்று கூறப்படுகிறது. நமது வம்சாவளியைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

நாம் வளர்வது, செயல்படுவது,

இனப்பெருக்கம் செய்வது அனைத்தும் மரபணுவைப் பொருத்தே!

DNA-வில் இருக்கும் 'Gene' எனும் அம்சம் நமது அங்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது.
ஒரே மாதிரியான குணாதிசயம் கொண்ட இரட்டைப் பிறவிகளைத் தவிர அனைவரின் மரபணுவும் தனித்துவம் வாய்ந்தது.
குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கத் தடயவியல் நிபுணர்கள் மரபணுவைப் பயன்படுத்துகின்றனர்.
ஒரு மனிதனுக்குள் இருக்கும் மரபணுவை வரிசையில் வைத்தால்......
அது பூமியிலிருந்து சூரியனுக்கு 600 முறை சென்று திரும்பும் அளவு நீளம்
அதைவிட ஆச்சரியம்?
மனித மரபணுவும், வாழைப்பழ மரபணுவும் 50 % வரை ஒரே மாதிரியானவை.
மனித மரபணுவும் சிம்பன்ஸி குரங்கின் மரபணுவும்.... சுமார் 98 % ஒரே மாதிரியானவை!

Credits:

Created with images by Annie Spratt - "untitled image" • skeeze - "running runner long distance" • Alexander Krivitskiy - "untitled image" • Anna Sastre - "untitled image" • 3194556 - "twins boys babies" • vait_mcright - "team motivation teamwork" • byrev - "dirt dirty fingerprints" • Philippedelavie - "science scientist test tube" • jgzelaya - "banana minimum fruit" • skeeze - "chimpanzee monkey portrait"

NextPrevious

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.