Loading

நீங்கள் பயன்படுத்தும் Emoji சரியானதா? பகுதி 2

பலர் Emoji சின்னத்தை எப்போது பயன்படுத்தவேண்டும்; எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்

Emoji சின்னத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்!

ரொம்பப் படித்தவர்
யோசி, யோசி
நான் யாரு!
வாய் ஊறுகிறது
தூங்கிவிட்டேன்!
நிம்மதி!
சரியான இம்சை
அதற்கு என்ன இப்போது?
கதை அப்படிப் போகிறதா?
நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை
அன்பு மழை
புன்முறுவல்
நமக்கு சோறு தான் முக்கியம்!
விலகு! விலகு! வாந்தி வருகிறது!
பணக்காரர்
தெரிந்துவிட்டதா?
ஏதோ புயல் தாண்டிவிட்டது!
கவலை
ஆஹா! அன்போ அன்பு!
அருமை! அருமை!
சிரிக்க விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை
நல்லவேளை!
ஐயோ! ஐயோ!
வயிறு குலுங்கச் சிரிக்கிறேன்!
குறும்பு
நான் ஒன்றும் செய்யவில்லை! ...தப்பித்தேன்!
மகிழ்ச்சி
சோகம்

படங்கள்: Apple/Unicode

Credits:

Created with images by fill - "emoji faces tongue" • Fausto García - "untitled image" • geralt - "emoji smiley bad mood" • rawpixel - "carrying cartoon communication" • Apaha Spi - "untitled image" • skeeze - "heart-shape tree red" • geralt - "board school emoticon"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.