Loading

காப்பியின் விலை இடத்துக்கு இடம் ஏன் வேறுபடுகிறது?

சிங்கப்பூரின் கோப்பிதியாமில் ஒரு குவளை காப்பியின் விலை $1.20.
ஓர் உணவகத்திலோ அதன் விலை $6.
ஏன் இந்த வேறுபாடு?
உணவகங்களின் காப்பி அரபிக்கா ரக விதைகளால் தயாரிக்கப்படுகிறது.
அரபிக்கா காப்பிச் செடிகள் உயரமான இடங்களில் வளர்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில் அவை வளரும்.
15 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் மட்டுமே அவை வளரும்.
உலகில் தயாரிக்கப்படும் காப்பியில் 75 விழுக்காடு அரபிக்கா ரகத்தைச் சேர்ந்தது.
இன்னொரு வகைக் காப்பிக்கு ரோபஸ்டா விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ரோபஸ்டா, அரபிக்கா விதையைவிட மலிவானது.
காப்பியின் விலை வேறுபடுவதற்கு இதர பல காரணங்களும் உண்டு என்று கூறப்படுகிறது.
வாடகைக் கட்டணம் ஒரு காரணம்.
ஊழியர் சம்பளம் மற்றொரு காரணம்.
அவர்களுக்கான பயிற்சிக் கட்டணங்களும் காப்பியின் விலையை உயர்த்துகின்றன.

Credits:

Created with images by 3dman_eu - "question question mark help" • bady qb - "Iced Coffee in a glass" • Nathan Dumlao - "untitled image" • stevepb - "coins banknotes money" • Goumbik - "coffee brown caffeine" • Kanenori - "landscape volcano central java" • Aaron Burden - "Snowflake macro" • Karim MANJRA - "Percentage Café" • Engin_Akyurt - "coffee cafe table" • kschneider2991 - "money money tower coins" • Christoph - "coffee cup coffee beans" • Alex Block - "Room for rent" • A L L E F . V I N I C I U S Δ - "Money, it’s a gas" • ahmad kartubi - "untitled image"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.