Loading

வீட்டில் தூசு நிறைந்த இடத்தில் இருக்கும் பூச்சிகள்.

'Dustmites எனப்படும் தூசு நிறைந்த இடத்தில் காணப்படும் பூச்சிகளா?' கேட்டாலே முகம் சுளிப்பர் பலர்.
தூசுப் பூச்சிகள் நுண்ணிய உயிரினங்கள். நுண்ணோக்கி இல்லாமல் அவற்றைக் காண இயலாது.
இதில் ஆச்சரியப்பட வைப்பது என்னவென்றால் நமக்குத் தெரியாமலேயே அனைவரின் வீட்டிலும் இவை இருக்கும்.
கண்ணுக்குத் தெரியாத அந்தப் பூச்சி மனிதர்கள் அல்லது செல்லப்பிராணிகளிடமிருந்து உதிரும் உலர்ந்த தோலை உணவாகச் சாப்பிடுகிறது.
ஒருவருக்கு ஒவ்வாமைப் பிரச்சினையோ
ஆஸ்துமாவோ இருந்தால் அது நிலைமையை மோசமடையச் செய்யலாம்.
தூசுப் பூச்சிகள் படுக்கை, கம்பளம், சன்னல் திரை போன்ற இடங்களில் இருக்கும்.
தூசுப் பூச்சிகளை ஏன் ஒழிக்கவேண்டும்?

தூசுப் பூச்சிகளும் அவற்றிலிருந்து வரும் கழிவுகளும் பல ஒவ்வாமைப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆபத்து உண்டு. இவற்றின் அறிகுறிகள்?

தும்மல், சளி,
மூக்கில் அரிப்பு, மூக்கடைப்பு.
தூசுப் பூச்சிகளை முழுமையாக அகற்ற முடியாவிட்டாலும் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். எப்படி?
வீட்டை அடிக்கடிச் சுத்தம் செய்வது அவசியம்.
திறன்வாய்ந்த காற்றுத் துகள் வடிகட்டிகளை வீடுகளில் பொருத்தினால் தூசுப் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

Credits:

Created with images by skeeze - "citrus yellow mite macro electron microscope" • Kunj Parekh - "untitled image" • Michael Longmire - "untitled image" • Deedee86 - "woman young beautiful" • Alexander Krivitskiy - "untitled image" • Annie Spratt - "untitled image" • Hans - "stitches pustules mosquito bites" • coltsfan - "inhaler breath asthma" • Sylvie Tittel - "untitled image" • PublicDomainPictures - "rhodes rugs carpets" • dadogi - "indoor curtain window" • WikiImages - "mite aceria anthocoptes acari" • skeeze - "yellow mite macro lorryia formosa" • stevepb - "vacuum cleaner carpet cleaner housework"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.