இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்ற காலப்பகுதியில் நலன்புரி முகாம் மக்களின் வாழ்கையும் மீழ்குடியோற்றத்தின் சாத்திப்பாடுகளும்.

யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் இலங்கையின் தற்போதைய அரசுத்தலைவர் ‘மைத்திரபால ஸ்ரீசேனா’ அவர்களினால் யாழில் நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுக்கான வீட்டுத்திட்டம் ஒன்றில் ராணுவ பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட 100 வீடுகளின் “ நல்லிணக்கபுரம்” என பெயரிடப்பட்ட நுழைவாயில்

“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையொன்று வைக்கப்படும்.” என்னும் வள்ளுவர் வாக்குக்கு இணங்க ‘ரணுவத்தால்’ வீடுகளில் வைக்கப்பட்ட புகைப்படங்கள்.

123

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a Copyright Violation, please follow Section 17 in the Terms of Use.