Loading

எதையெல்லாம் மறுபயனீட்டுத் தொட்டியில் போடக்கூடாது என்று தெரியுமா?

பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் காகித அட்டைப் பெட்டி

மறுபயனீடு செய்யமுடியும் எனத் தவறாக எண்ணுவோர்: 67%

கண்ணாடி, மண்ணால் செய்யப்பட்ட சமையல் பாத்திரங்கள்

மறுபயனீடு செய்யமுடியும் எனத் தவறாக எண்ணுவோர்:

62 %

பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருள்கள்

மறுபயனீடு செய்யமுடியும் எனத் தவறாக எண்ணுவோர்:

56%

டிஷ்யூத் தாள்

மறுபயனீடு செய்யமுடியும் எனத் தவறாக எண்ணுவோர்

49%

"Styrofoam" வகைப் பொருள்கள்

மறுபயனீடு செய்யமுடியும் எனத் தவறாக எண்ணுவோர்:

36%

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.