Loading

நீங்கள் பயன்படுத்தும் Emoji சரியானதா? பகுதி 1

பலர் Emoji சின்னத்தை எப்போது பயன்படுத்தவேண்டும்; எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமலேயே பயன்படுத்துகின்றனர்

Emoji சின்னத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்!

ஐயோ! தாங்க முடியவில்லை!
என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது?
இதோ நீங்கள் கேட்ட தகவல்
சரி!
வேண்டவே வேண்டாம்!
தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன்! (நன்றி அல்ல!)
நான் ஒன்றும் பார்க்கவில்லை
எனக்கு ஒன்றும் கேட்கவில்லை
நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை
வெற்றிப் பெருமூச்சு
களைப்பாக இருக்கிறது
ஐயோ முடியவில்லை
என்னைப் பார்க்கப் பாவமாக இல்லையா?

படங்கள்: Apple/Unicode

மேலும் பல Emoji-கள் நாளை!

Credits:

Created with images by fill - "emoji faces tongue" • Fausto García - "untitled image" • geralt - "emoji smiley bad mood" • rawpixel - "carrying cartoon communication" • Apaha Spi - "untitled image" • Lidya Nada - "untitled image"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.