Loading

நீண்ட காலம் வாழ, நீங்கள் மாற்றவேண்டிய 5 பழக்கவழக்கங்கள்

அனைவருக்கும் நீண்ட நாள்கள் வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆசை மட்டும் போதுமா?
வாழ்வில் ஒருசில மாற்றங்களைக் கொண்டுவந்தால் அது சாத்தியம் என்கின்றன சில ஆய்வுகள்...
5 சிறிய மாற்றங்களைச் செய்துதான் பார்க்கலாமே...

1. புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை நிறுத்தலாம்.

அவ்வாறு செய்தால் ஆயுளில் சுமார் 8 ஆண்டு கூடுமாம்.

புகை பிடித்தால் பல பிரச்சினைகள் வரக்கூடும்.

நுரையீரல் புற்றுநோய்

தொண்டைப் புற்றுநோய்

மாரடைப்பு

பக்கவாதம்...

இவை மரணத்திற்கு இட்டுச்செல்லக்கூடும்...

2. உணவில் பருப்புவகைகளைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

பருப்புவகைகளில் பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

புரதச்சத்து, நார்ச்சத்து, கனிமங்கள் பொன்றவை அவற்றில் உள்ளதால் பருப்புவகைகள் பல நோய்கள் வருவதைத் தடுக்க உதவுகின்றன.

வாரத்திற்கு 3 முறை பருப்புவகைகளைச் சாப்பிடுவோருக்கு அகால மரணம் நேரிடும் சாத்தியம் 39% குறையும் என்கிறது ஓர் ஆய்வு.

3. மஞ்சளை அன்றாட உணவில் பயன்படுத்தலாம்.

அதிலிருக்கும் கர்கியூமின் (curcumin) என்ற வேதிப்பொருள்

மூளை,

இதயம்,

நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாட்டைச் சீரமைக்க உதவுமாம்.

இவற்றோடு, பல நோய்களிலிருந்தும் நாம் பாதுகாப்பு பெற முடியுமாம்.

4. மனநலத்தை முறையாகப் பேணவேண்டும்.

மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்வது முக்கியம்.

ஆனந்தமாக இருந்தால் அகால மரணம் நேரிடும் சாத்தியம் 3.7 % குறைவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அத்துடன், மகிழ்ச்சியாக இருப்போரின் ஆயுள் கவலையாக இருப்போருடன் ஒப்பிடுகையில் 18 விழுக்காடு அதிகமாம்.

5. காப்பி அல்லது தேநீர் அருந்தலாம்.

இரண்டுமே நாள்பட்ட நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்க உதவக்கூடும்.

அல்ஸைமர்ஸ் (Alzheimer's) நோய்,

பார்க்கின்சன்ஸ் (Parkinson's) நோய் போன்றவை வரும் சாத்தியம் குறையக்கூடும்.

இரு பானங்களுமே அகால மரணம் நேரிடுவதை ஏறக்குறைய 30% குறைக்கிறதாம்.

Credits:

Created with images by PublicDomainPictures - "leaves sky blue" • Bessi - "marguerite daisy flower" • athree23 - "feedback checklist job" • Stephen Leonardi - "untitled image" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • jill111 - "woman girl freedom" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • toubibe - "x ray image x ray thorax" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • bluebudgie - "disability laryngectomy surgery" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • sbtlneet - "heart medical health" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • Engin_Akyurt - "wheelchair engel disabled" • SarahRichterArt - "cigarette grim reaper smoke" • PublicDomainPictures - "death darkness dark" • Maksim Shutov - "untitled image" • Maksim Shutov - "untitled image" • Mareefe - "almond nuts healthy eating" • Maksim Shutov - "untitled image" • Marion Michele - "untitled image" • Maksim Shutov - "untitled image" • TeroVesalainen - "checklist check list" • stevepb - "turmeric spice curry" • stevepb - "turmeric spice curry" • sarahisaghost - "turmeric curcumin food" • stevepb - "turmeric spice curry" • stevepb - "turmeric spice curry" • Robina Weermeijer - "untitled image" • stevepb - "turmeric spice curry" • artinthehead - "medical anatomy science" • stevepb - "turmeric spice curry" • frolicsomepl - "medications cure tablets" • Dingzeyu Li - "untitled image" • Dingzeyu Li - "untitled image" • jill111 - "woman happiness sunrise" • Dingzeyu Li - "untitled image" • Dingzeyu Li - "untitled image" • Volkan Olmez - "untitled image" • ElsnerCladu - "cup tee margarite" • ElsnerCladu - "cup tee margarite" • Matt Hoffman - "untitled image" • ElsnerCladu - "cup tee margarite" • geralt - "brain question mark alzheimer's" • ElsnerCladu - "cup tee margarite" • ElsnerCladu - "cup tee margarite" • Nathan Dumlao - "untitled image" • dungthuyvunguyen - "green tea drink chinese"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.