Loading

இவ்வாண்டு வெளியிடப்படவிருக்கும் 5G திறன்பேசிகள்... ஒரு பார்வை!

Samsung Galaxy S10

- எடை: 198 கிராம்

- 6.7 அங்குலம்

- தகவல் பதிவுக்கு : 256 GB, 8 GB RAM

- விரைவிலே விற்பனைக்கு விடப்படும்

- தொடக்க விலை : 1,980 டாலர்

Xiaomi Mi Mix 3 5G

- 6.39 அங்குலம்

- தகவல்கள் பதிவுக்கு : 64 / 128 GB, 6 GB RAM

- மே மாதத்திலிருந்து விற்பனைக்கு விடப்படும்

- தொடக்க விலை : 679 டாலர்

Huawei Mate X

- எடை: 295 கிராம்

- 8.0 அங்குலம்

- மடிக்கப்பட்டிருக்கும் இரண்டு திரைகளையும் விரித்தால், 20 சென்ட்டிமீட்டருக்கும் அதிகமான நீளம்கொண்ட திரையைக் காணலாம்

- இந்த ஆண்டு மத்தியில் புதிய திறன்பேசி விற்பனைக்கு வரும்.

- தகவல்கள் பதிவுக்கு : 512 GB, 8 GB RAM

- விரைவில் விற்பனைக்கு வரும்.

- தொடக்க விலை : சுமார் 2,600 டாலர்

LG V50 ThinQ 5G

- எடை: 183 கிராம்

- 6.4 அங்குலம்

- தகவல்கள் பதிவுக்கு : 128 GB, 6 GB RAM

- விரைவில் விற்பனைக்கு விடப்படும்

- தொடக்க விலை : சுமார் 1,000 டாலராக இருக்கலாம்

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.