Loading

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது உங்களைப் பற்றிய குறிப்புகள் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் எப்படி இருக்கவேண்டும்?

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவரும் இக்காலத்தில்,
வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறைகளும் மாறிவருகின்றன.
பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆட்களை வேலைக்கு எடுக்கின்றன.
எப்படி என்று கேட்கிறீர்களா?

உங்களைப் பற்றி நீங்கள் அனுப்பும் குறிப்புகளை அந்தத் தொழில்நுட்பம்

சில முக்கிய வார்த்தைகள்,

திறன்கள்,

எத்தனை ஆண்டு அனுபவம்

போன்ற அடிப்படையில் வகைப்படுத்தும்.

எனவே வேலைக்கு விண்ணப்பம் செய்யும்போது எவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளவேண்டும்?

Resume எனப்படும் சுயகுறிப்பை நன்கு வடிவமைக்கவும்.

எளிதில் படிக்கக்கூடிய எழுத்துருவங்களைப் பயன்படுத்துங்கள்.

பின்னணியை வெள்ளை நிறமாக வைத்துக்கொள்ளுங்கள்.

அதிகமான புகைப்படங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

குறிச்சொற்களைப் பயன்படுத்தவும்.

செயற்கை நுண்ணறிவு, குறிச்சொற்களைப் பயன்படுத்திப் பலரின் விவரங்களை நிராகரிக்கிறது.

அதன் காரணமாக சரியான குறிச்சொற்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

விவரங்களை ஒரு பக்கத்திற்குள் வைத்துக்கொள்வது நல்லது.

தேவையற்ற தகவல்களை அகற்றி விடவும்.

பல முறை சரிபார்க்கவும்.

முடிந்தால் உங்களுடைய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ சரிபார்க்கச் சொல்லுங்கள்.

Credits:

Created with images by Helloquence - "untitled image" • geralt - "technology developer touch" • geralt - "business staff head of human resources" • geralt - "web network technology" • TeroVesalainen - "thought idea innovation" • geralt - "board digitization face" • geralt - "board digitization face" • geralt - "business management hand" • geralt - "board digitization face" • congerdesign - "magic cube patience tricky" • geralt - "board digitization face" • PatternPictures - "stars rating travel" • geralt - "board digitization face" • UliSchu - "organization register folder" • Hope House Press - Leather Diary Studio - "untitled image" • fancycrave1 - "laptop human hands keyboard" • fancycrave1 - "laptop human hands keyboard" • cocoparisienne - "handwriting sütterlin vintage" • fancycrave1 - "laptop human hands keyboard" • Bernard Hermant - "untitled image" • fancycrave1 - "laptop human hands keyboard" • Aaron Burden - "untitled image" • Aaron Burden - "untitled image" • geralt - "no cancellation rejection" • Aaron Burden - "untitled image" • geralt - "thumb success successful" • Pexels - "books college cover" • Pexels - "books college cover"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.