Loading

குட்டித் தூக்கத்தில் இவ்வளவு நன்மைகளா?

இன்று உலக நித்திரை தினம்.
தூக்கமின்மை சோர்விற்கான முதல் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தூக்கமின்மைக்கான காரணங்கள் என்ன?
மனவுளைச்சல்
சீரற்ற வேலை நேரம்
பயணங்கள்
மருத்துவக் காரணங்கள்
உறக்கமின்மை நோய்
பிள்ளைகளுக்காக அதிக நேரம் செலவிடுதல்
சமச்சீரற்ற உணவு
65 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் பகல்நேரத்தில் சோர்வாக இருப்பதாகக் கருத்தாய்வு ஒன்று கூறுகிறது.
இதற்குத் தீர்வு குட்டித் தூக்கம்!

குட்டித்தூக்கத்தின் நன்மைகள்:

40 நிமிடக் குட்டித்தூக்கம்.....
செயல்திறனை 34 விழுக்காடு அதிகரிக்கும்
விழிப்புணர்வு 100 விழுக்காடு அதிகரிக்கும்
செய்யும் தவறுகள் குறையும்
நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் வலுப்படும்
இரத்த அழுத்தத்தை குறைக்கும்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்
குட்டித் தூக்கம் நீடித்துவிடக்கூடாது. என்ன செய்யலாம்?
தூங்குவதற்கு முன் கஃபைன் (Caffeine) கொண்ட ஏதாவது ஒன்றை உட்கொள்ளலாம்
15இலிருந்து 20 நிமிடத்திற்கு தூக்கத்திலிருந்து எழ ஒலி வைத்துக்கொள்ளலாம்
படுக்கையைத் தவிர்த்து, சோஃபாவில் படுக்கலாம்

Credits:

Created with images by Dakota Corbin - "Sleeping baby" • qimono - "night light apartment" • VaniaRaposo - "mother daughter love" • Claudio_Scott - "woman asleep girl" • noor Younis - "The Time" • shixugang - "coffee coffee beans cup of coffee" • Alexas_Fotos - "coffee break break alarm clock"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.