Loading

மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமா?

பரபரப்பான அன்றாட வாழ்க்கைக்கு மத்தியில், மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

சின்னச் சின்ன வழிகளில் அது சாத்தியம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

அதிகமாக சிரிப்பது அவசியம், புன்னகைக்கு அறிவியல்பூர்வமாக பல நன்மைகள் இருக்கிறதாம்.
எதிர்காலத்தைப் பற்றி அதிகம் யோசிக்கவேண்டாம். இந்த நொடியை அனுபவியுங்கள்....அதுபோதும்!
உங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதைச் செய்யுங்கள்.
தொழில்நுட்பத்தைப் படுக்கையறைக்குக் கொண்டுசெல்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
வேலைகளை கடைசி நேரத்தில் செய்யாதீர்கள்; வேலைகளைத் தள்ளிப்போடாதீர்கள்.
தவறு செய்பவர்களை மன்னியுங்கள்; மன்னிப்பதால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை.
எப்பொழுதும், உங்களை மகிழ்விக்கும் மனிதர்களை சுற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
இரவில் சீக்கிரம் உறங்கி காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்துகொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் தாண்டி.......
நீங்கள் நீங்களாகவே இருங்கள். அது தான் மகிழ்ச்சிக்கு நேரடி வழியாம்!

Credits:

Created with images by rawpixel - "carrying cartoon communication" • rawpixel - "desk work business" • Hush Naidoo - "The doctors room …" • geralt - "blossom bloom flower" • Srikanta H. U - "A Clock" • avi_acl - "morning sunrise woman" • Gilles Lambert - "man on a smartphone" • Rune Enstad - "Interior Photo" • Brooke Campbell - "Antique clock dial" • canariasvision - "geranium red flower" • Helena Lopes - "Golden Hug" • rkarkowski - "moon full moon sky" • jill111 - "woman girl freedom" • remi skatulski - "Elblag fog" • Steve Halama - "untitled image"

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.