Loading

தொற்றுநோய்க் கிருமி - எப்படிப் பரவுகிறது?

ஒரு தடுப்பு மருந்து அனைத்து நோய்களையும் தடுக்குமா?

ஒருவர் சின்னம்மைக்கான தடுப்பு மருந்து எடுத்தால், அவருக்கு மற்ற நோய்கள் வராது என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

ஒவ்வொரு நோய்க்கும் தடுப்பு மருந்து வேறுபடும்.

கிருமிகள் எந்த அளவுக்கு பலம் வாய்ந்தவை?

கிருமிகளின் பலம் அதன் தன்மைக்குத் தகுந்தவாறு வேறுபடும்.

உதாரணமாக சளிக்காய்ச்சல் கிருமி:

மேசைகளில் 24 மணி நேரம் வரை இருக்கும்.

டிஷ்யூ தாளில் 15 நிமிடங்கள் வரை இருக்கும்.

கைகளில் 5 நிமிடங்கள் வரை இருக்கும்.

நோய் எப்படிப் பரவும்?

பாதிக்கப்பட்டவர்கள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது 2 மீட்டர் தூரத்துக்குள் நீங்கள் இருந்தால்....

அவர்கள் மூச்சில் இருக்கும் ஈரம் வழியாக கிருமி பரவக்கூடும்.

பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட இடங்களை தொட்டாலும் கிருமி பரவ வாய்ப்புண்டு.

நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது?

கையைச் சுத்தம் செய்யும் திரவத்தைப் (hand sanitizer) பயன்படுத்தலாம்.

கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

தினசரி பயன்படுத்தப்படும் மேசைகள், கணினி விசைப்பலகைள் போன்றவற்றை சுத்தம் செய்யவேண்டும்.

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.