Loading

விநாயகரின் பல ஓவிய வடிவங்கள். சென்னை அடையாறில் உள்ள போரம் ஆர்ட் கேள்ளேரியில் ஓவியர் N.S.மனோஹரின் விநாயகர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விநாயகரின் உருவத்தால் ஈர்க்கப்பட்டு,வாட்டர் கலர்ஸை(water colours) உபயோக படுத்தி புதிய நுட்பங்களை வைத்து பல ஓவியங்களை உருவாக்கிருக்கிறார் மனோஹர்.இந்த ஓவியம் வெட்-இன்-வெட்() நுட்பமால் தயாரிக்கப்பட்டது. காகிதத்தை தண்ணீரில் நினைத்து, அது முழுதாக காயும் முன்னாள் அதில் வாட்டர் கலரை தெளித்து, கலர் பரவும் நேரத்தில் அதை கண்ட்ரோல் செய்வது தான் இந்த ஓவியத்தின் பின்னால் இருக்கும் நுட்பம்.
இந்த ஓவியத்திலும் அதே போல் ஈரமான காகிதத்தில் கலரை தெளித்து கண்ட்ரோல் செய்திருக்கிறார் மனோகர், ஆனால் ஒரு வித்யாசம் என்னவென்றால் இங்க் ஃபில்லரரை(ink filler) உபயோக படுத்தி உருவத்திற்கு ஒரு வடிவமும் கொடுத்திருக்கிறார்.
இந்த ஓவியத்தில் வாட்டர் கலர்ஸை உபயோக படுத்திய பிறகு, ஓவியம் காய்வதற்கு சிறிது நேரம் முன்னாடி உப்பு (salt) தூவி பினிஷிங் டச் குடுக்க பட்டு இருக்கிறது என்று மனோஹர் கூறினார். இந்த ஓவியத்தில் வாட்டர் கலர்ஸை உபயோக படுத்திய பிறகு, ஓவியம் காய்வதற்கு சிறிது நேரம் முன்னாடி உப்பு (salt) தூவி பினிஷிங் டச் குடுக்க பட்டு இருக்கிறது என்று மனோஹர் கூறினார் . சரியான நேரத்தில் உப்பு தூவுவது ரொம்ப முக்கியம் என மனோஹர் கூறினார்.
இந்த ஓவியத்தில் மெழுகும், வாட்டர் கலரும் உபயோக படுத்த பட்டுருக்கிறது.
இந்த ஓவியம் இந்தியன் இங்கை(Indian Ink) உபயோக படுத்தி வரைய பட்டிருக்கிறது. இது வாட்டர் கலரால் வரையபடவில்லை.
N.S.மனோஹர் உள்நாட்டு கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை முறைகளை மிகச் சிறிய வயதிலிருந்தே அவதானிக்கவும் உள்வாங்கவும் தொடங்கினார்.
நான் கும்பகோணத்தில் வளரும் பொழுது , ஆட்டை பார்த்து நெறைய ஓவியங்கள் வரைந்திருக்கிறேன்.அதுனால் தான் அதை என் கையெழுத்தோடு பல வருடங்களாக இணைத்திருக்கிறேன்.
Created By
Harinee Chandrasekaran
Appreciate

Credits:

Harinee Chandrasekaran

Report Abuse

If you feel that this video content violates the Adobe Terms of Use, you may report this content by filling out this quick form.

To report a copyright violation, please follow the DMCA section in the Terms of Use.